
ஏழு நாட்கள் அடங்கியது ஒரு வாரம். ஞாயிறு ; திங்கள்; செவ்வாய்; புதன்; வியாழன்; வெள்ளி; சனி திதிகள் - 15

வான சாத்திரமே ஜோதிடமாக மாறப்பட்டது, நட்சத்திர கூறுகளே 27 நட்சத்திரமாக கூறப்படுகிறது. நட்சத்திரங்களின் தாக்கங்களையும் கிரகங்களின் தாக்கங்களையும் வைத்து ஜோதி உருவில் கணித்து ஜோதிடமாக கூறப்படுகிறது.சோதியம் கூறுதல் என்கிற தமிழ்ச் சொல்லே திரிந்து மருவி சோதிடமானது. சோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப் படுவதாகும்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை பட தேவையில்லை அதற்கு உண்டான தீர்வுகளை நாங்கள் தருகிறோம். உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்களை தெளிவாகவும், துல்லியமாகவும் தருகிறோம். அனைத்து செயல்களும் கிரகங்கள் அடிப்படையில் நடக்கிறது. உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை ஆராய்ந்து தெளிவான முடிவை சொல்லி முன்னேற்றத்தை கொண்டு வருவது எங்களது எண்ணம்.

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம்.

இன்று மக்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற முடியாமல் தவிக்கின்றனர். அதனை தீர்க்க தங்களால் முயன்ற அனைத்தும் செய்தும் பல தோல்விகளை அடைகின்றனர். இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.

ஒரு பெண் ருதுவான திதிக்கு பலன் உரைத்திருக்கின்றனர். இது வளர்பிறை தேய்பிறை என இரண்டுக்கும் பொருந்தும். பிரதமை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாவியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்