
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள்.
சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமானபேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவாகவரையறுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின் முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்செயல்களைமுழுமூச்சுடன்செயல்பட்டுசெய்துமுடிப்பீர்கள்.
செல்வந்தராகவும், புத்திசாதுர்யம்கொண்டவர்களாகவும்இருப்பர். விவாதம்செய்வதிலும், ஆடம்பரத்திலும்நாட்டம்இருக்கும். மற்றவர்களைநன்குபுரிந்துகொண்டுஅன்புடன்பழகுவர். ஆசிரியரைப்போலநல்லவிஷயங்களைப்பிறருக்குப்போதிப்பர். தெய்வீகவழிபாடு, புராண, ஜோதிடசாஸ்திரங்களில்ஈடுபாட்டுடன்விளங்குவர். தைரியம்உடையவர், செய்தொழிலைத்தவறுஇல்லாமல்செய்பவர், பெண்கள்விரும்பத்தக்கவர். தருமம்செய்யும்பண்புடையவர், பொய்பேசமாட்டார். ஆடைஅணிகலனில்விருப்பம்உடையவர். சிறுகோபத்தைஉடையவர். மிகுந்தபுகழைஉடையவர். கெட்டிக்காரர். சிவந்தகண்களையும், அகன்றமார்பையும்உடையவர். தூய்மையானவர். உயர்ந்தநெற்றிஉடையவர். சாத்வீககுணத்தைஉடையவர்.
1. அசுவினிமுதல்பாதத்தில்பிறந்தவர்கள்கோள்சொல்வோன், மனசஞ்சலம்உடையவர், பாவி, அழகற்றவர், அந்தியரிடம்அன்புகாட்டுபவனாகஇருப்பார்.
2. அசுவினிஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கள்பிறரின்மனோபாவங்களைஅறிபவர், அழகுள்ளவர், நன்மைசெய்பவர், சாத்திரம்உணர்பவர், ஞானிபோன்றபண்புகளைஉடையவனாகஇருப்பார்.
3. அசுவினிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கள்கணிதக்கலையில்விருப்பம்உள்ளவர். நல்லபுத்திமதிநுட்பம்உடையவர், மூலவியாதிஉடையவர், நல்லசெயல்களையேநினைப்பவனாகஇருப்பார்.
4. அசுவினிநான்காம்பாதத்தில்பிறந்தவர்கள்உடம்புசிறிதுகூனிஇருக்கும். மிகுந்தஅறிவுள்ளவர், ஜோதிடம்அறிந்தவர், இந்திரன்போன்றவர், காமகுணம்உள்ளவர், சத்திரியர்போன்றபண்புகளைஉடையவர்.

பரணி நட்சத்திரபிறந்தவர்கள் அனைத்து முழுமையாகப் முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்எந்தகாரியமும்முழுமையாகசெய்துவிடுவீர்கள். உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சமாளிக்கக்கூடியமனநிலையைவளர்த்துக்கொள்ளவிரும்புவீர்கள். மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்ப்பார்ப்பீர்கள். உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். நன்றிஉணர்வுகொண்டவர்களாகவும், எதிரிகளைச்சுலபத்தில்வெற்றிகொள்ளும்திறமைகொண்டவர்களாகவும்இருப்பர். தானதர்மங்களைச்செய்யும்இயல்பால்மற்றவர்கள்இவரைப்பாராட்டுவர். அதிர்ஷ்டதேவதையின்அருளால்தொட்டவையாவும்துலங்கும். தன்னுடையதேவைகளைத்தானேசாதித்துக்கொள்ளும்சாமர்த்தியம்பெற்றிருப்பர். பெற்றோருக்குஇனியவர், ஞானி, சிறுநித்திரைஉடையவர். சிறுகோபி, தருமசிந்தனைஉடையவர். செல்வம்உடையவர், புகழ், திடமானவாக்குஉடையவர், தாம்பூலத்தில்விருப்பம்உடையவர், உடலின்இடப்பாகத்தில்மருஉள்ளவர், சாமர்த்தியம்உடையவர், பெண்களில்சொற்களில்பிரியம்உடையவர், சிறியமோவாய்க்கட்டையைஉடையவர். 1. பரணிமுதல்பாதத்தில்பிறந்தவர்சிவப்புநிறம்உள்ளவர். வீரன், பலசாலி, நீதிமான், பகைவரைவெல்லுபவர், சிவந்தஉரோமம்உடையவனாகவும்இருப்பார்.
2. பரணிஇரண்டாம்பாகத்தில்பிறந்தவர்ஞானி, நிபுணன், சோம்பல்உடையவர், தருவார், சாஸ்திரம்சொல்பவனாகவும்இருப்பார்.
3. பரணிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கோபம்உடையவர், உருளும்கண்களைஉடையவர், நல்லஉயரமானவர்.
4. பரணிநாலாம்பாதத்தில்பிறந்தவர்உடல்பருமனானவர், கோபம்உடையவர், அரசுஅரசியல்பணிசெய்பவர், துர்க்குணம்உள்ளவனாகவும்இருப்பார நட்சத்திரகோவில்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களைகவரும்விதமாய்உங்களதுசெயல்பாடுகள்அமைத்துக்கொள்வீர்கள். மனதிற்குபிடித்தமானஉணவுவகைகளைருசித்துசாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள். பிரயாணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள்.
வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். ரசவர்க்கங்களில்விருப்பம்உடையவர், அற்பநித்திரைஉடையவர், சொல்சாதுரியம்உடையவர், பொய்பேசியாவதுபொருள்சம்பாதிக்கும்திறமைஉடையவர், அறிவாளி, அரசர்கள்விருப்பத்திற்குஉரியவர், பரிசுபெறுபவர், பலவான், வஞ்சகமனம்உடையவர், மார்பில்மருஉடையவர், வழக்குத்தொடுக்கும்துணிந்தமனம்உடையவர். செல்வந்தராகவும், திறமைமிக்கவராகவும்இருப்பர். ஆசாரஅனுஷ்டானங்களில்பிடிப்புடன்திகழ்வர். கலைகளைஆர்வமுடன்கற்கும்சுபாவமிருக்கும். மனதில்மென்மைகுடிகொண்டிருக்கும். பெண்களிடம்நட்புடன்பழகும்இயல்பைப்பெற்றிருப்பர். கல்வியில்ஆர்வம்இல்லாவிட்டாலும்வாழ்க்கைக்குத்தேவையானதகுதிகள்யாவும்இவர்களிடம்இருக்கும்.
1. கிருத்திகைமுதல்பாதத்தில்பிறந்தவர் ,ஆசாரமுள்ளவர், வித்துவான், பிரபுஇலாபசேகரர், சூரன், பசுப்பீரிதிஉள்ளவர், புத்திமான்ரோகமுள்ளவர்.
2. கிருத்திகைஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர் ,ஆசாரமற்றவன், கோபி, வெற்றியுடையவர்களைசினேகமாகக்கொண்டவர், சாஸ்திரங்களைவிரும்பாதவர்.
3. கிருத்திகைமூன்றாம்பாதத்தில்பிறந்தவர், துஷ்டபெண்களைச்சேருபவர், புத்தியற்றவர், மிகுந்தசூரன், கோபி, தீமைகளையேபிரதானமாகசெய்பவர்.
4. கிருத்திகைநான்காம்பாதத்தில்பிறந்தவர்தரித்திரன், சாஸ்திரம்கற்காதவர், மனஸ்தாபம்உடையவர், பொறுமையற்றவர், துக்கம்உடையவர், ரோகம்உடையவர

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம்கொடுப்பீர்கள். எந்தநேரத்திலும்சுத்தமாகஇருக்கவேண்டும்என்றஎதிர்பார்ப்புடன்உங்களதுசெயல்களைஅமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம்நயமானமுறையில்பேசிசிக்கலானசமயங்களிலும்திறமையாகசமாளித்துவிடுவீர்கள். அனைத்துகாரியங்களிலும்திட்டமிட்டேசெயல்படுத்துவீர்கள். உங்களதுஅனைத்துசெயல்களும்எதிர்காலத்தைமுக்கியகுறிக்கோளுடன்கொண்டதாகஇருக்கும்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். தண்ணீர்அதிகம்குடிப்பதில்விருப்பம்உடையவர், சொன்னசொல்கேட்பவர். பண்டிதனும்அரசனும்ஆவார். அன்னதானம்செய்பவர், இரும்புவியாபாரி,நெய், பால்இவற்றில்விருப்பம்உடையவர். இரண்டுகண்களும்பருத்துநெற்றிசுருங்கிஇருப்பவர், வஞ்சகம்பேசாதவர், வலுத்தஉள்ளங்கால்உடையவர், திடமானநடையுடையவர். கற்றறிந்தவர்களுடன்நட்பைவிரும்புபவராகத்திகழ்வர். பார்ப்பதற்குகம்பீரமானதோற்றம்கொண்டஇவர்கள்ஊர்சுற்றும்இயல்பைப்பெற்றிருப்பர். ஆசாரஅனுஷ்டானங்களில்மிகுந்தநம்பிக்கைஉண்டு. இசை, நாட்டியம்போன்றகலைகளில்ஈடுபாடுஇருக்கும். மக்கள்செல்வாக்குசிறப்பாகஇருக்கும். மூலவரானகிருஷ்ணர்பத்ரவிமானத்தின்கீழ்அருள்பாலிக்கிறார்.
1. ரோகிணிமுதல்பாதத்தில்பிறந்தவர்பொருள்உள்ளவர், அழகுள்ளவர், அலைச்சல்படுவோன், கருமி, அந்நியருக்குத்துன்பம்தருபவர், பொறுமையற்றவர், வர்மி, ரோசம்உடையவர், ரோகம்உடையவர்.
2. ரோகிணிஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கருணைஉடையவர். சாந்தகுணம்உடையவர். ரோகி, ஆசாரம்உள்ளவர், உண்மைபேசுவார், விரும்பியபெண்ணைமணப்பான், வாய்சாதுர்யம்உள்ளவர், ஆசைஉள்ளவர்.
3. ரோகிணிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கணிதவித்தையில்வல்லவர், சங்கீதஞானம்உடையவர், மந்திரங்கள்அறிந்தவர், சுகவான், பஞ்சகாவியங்கள்அறியாதவர்.
4. ரோகிணிநான்காம்பாதத்தில்பிறந்தவர்உண்மைபேசுபவர், அந்நியரின்சொத்தைவிரும்புபவர், பெண்போகத்தில்விருப்பம்உடையவர்.

மிருகசீரிடம் நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் நல்ல அறிவுபூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்தநேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்தநிர்வாகத் திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். காலையில்நீராடுவதில்விருப்பம்உடையவர். பரந்தகண்களையுடையவர். மயிரில்அழகுடையவர், கல்வியில்சிறந்தவர், திடமானதேகம்உடையவர், உள்மனதில்உள்ளகருத்தைவெளியிடவிரும்பாதவர், பாட்டிலும்கூத்திலும்விருப்பமுடையவர். தாம்பூலப்பிரியர், நினைத்தகாரியத்தைமுடிப்பதில்வல்லவர், உயர்ந்தநெற்றியைஉடையவர்ஞானி. விசாலமானபுத்தியும், கூர்மையானஅறிவும், திறமையும்பெற்றிருப்பர். செல்வம்சேர்ப்பதில்ஆர்வம்இருக்கும். மனதில்தைரியம்குடிகொண்டிருக்கும். சிலருக்குமுன்கோபம்அதிகமாகஇருக்கும். தானதர்மம்செய்வதில்ஆர்வம்காட்டுவர். பிறரின்மனதைப்புரிந்துகொண்டுஅதற்கேற்பநடக்கும்இயல்பைப்பெற்றிருப்பர
1. மிருகசீரிஷம்முதல்பாதத்தில்பிறந்தவர்செல்வம்உடையவர். பகைவரைவெற்றிகொள்பவர், பருமனானசரீரம்உடையவர். கோபம்உடையவர். ஆசாரம்இல்லாதவர், இராட்சசத்தன்மைஉடையவர்.
2. மிருகசீரிஷம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்வழக்குரைப்பவர், உபதேசம்செய்பவர், சாதுமனத்திற்குஉகந்தவர், உண்மைபேசுபவர், பெண்போகத்தில்விருப்பம்உடையவர்.
3. மிருகசீரிஷம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்உயர்ந்தகுணம்உடையவர். உத்தமன், சாது, சந்தோஷம்உடையவர், ஆசாரம்உடையவர், புத்திமார், சீமார்.
4. மிருகசீரிஷம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்புத்திமார், மெய்யேஉரைப்பவர், சாது, தருமம், செய்பவன், காமம், கோபம், வஞ்சகம்உடையவர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அதை துணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சரியானநேரத்திற்குஉணவருந்தமாட்டீர்கள். சேமிப்பில்ஆர்வம்கொண்டுசெயல்படுவீர்கள். சுத்தமானஆடைஅணிவதுஉங்களுக்குமிகவும்பிடித்தமானவிஷயமாகஇருக்கும். பொய்யுரைசொல்வோன், கீர்த்திஉடையவன். தரித்திரன், நீண்டவடிவமுடையவன், கணுக்காலில்வியாதியுடையவன், கொடியசண்டைசெய்பவன், தலைமயிர்அழகுடையவன். இருகண்களும்சிவந்துஇருக்கப்பெற்றவன். தேகபலமுடையவன், கோபி, பந்துக்களுடையவன், உயர்ந்தமூக்குள்ளவன். மற்றவர்களிடம்எளிதில்பழகிதங்களின்நண்பராக்கும்திறமைஉடையவர்கள். சாமர்த்தியமாகசம்பாதிக்கும்குணம்கொண்டஇவர்கள், அதைதிட்டமிட்டுமுறையாகச்செலவழிக்கவும்செய்வர். வாதம்செய்வதில்வல்லவர்களாகஇருப்பர். கலைகளில்மிகுந்தஈடுபாடுகாட்டுவர். சுபவிஷயங்களைமுன்னின்றுநடத்துவர்.
1. திருவாதிரைமுதல்பாதத்திலபிறந்தவர்இனியவசனங்களைப்பேசுபவர், நல்லகுணம்உள்ளவர். மகாத்துமா, பெண்களுக்குஇனியவர்.
2. திருவாதிரைஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர் ,பேசுவதில்கெட்டிக்காரர், கருணைஇல்லாதவர், தர்க்கம்புரிபவர், கல்வியில்லாதவர், தக்கபெண்களோடுபோகம்கொள்பவர்.
3. திருவாதிரைமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்வாதரோகம்உள்ளவர், கோபம்உடையவர், கருணையற்றவர், கோள்சொல்பவர், பெண்களுக்குபோகத்தைத்தராதவர்.
4. திருவாதிரைநான்காம்பாதத்தில்பிறந்தவர்விவேகம்உடையவர். சுற்றத்தாருக்குவிரோதி. ஈனகுணம்உடையவர், அழகுள்ளஉடல்உள்ளவர்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்
உடல்ஆரோக்கியத்தைபேணுவதில்மிகுந்தகவனம்செலுத்துவீர்கள். மிகுந்தஜாக்கிரதைஉணர்வோடுசெயல்படுவீர்கள். சிக்கனத்தில்அதிகநாட்டம்கொண்டிருப்பீர்கள். சொல்சாதுர்யர், அகங்காரம்உடையவர், பரந்ததோள்களைஉடையவர். சிக்கனமுடையவர். நீண்டவழிநடப்பவர். கடுமையாகப்பேசுபவர், கள்ளன், மலர்போன்றகையைஉடையவர். அறிவாளி, பொய்பேசமாட்டார். பித்ததேகம்உடையவர். கல்வியில்ஊக்கம்கொண்டவர்கள், பேச்சுத்திறமைகொண்டவர்களாகஇருப்பர். ஊர்சுற்றும்சுபாவமும்இயல்பும், ஆடம்பரகுணமும்கொண்டிருப்பர். மனதில்உள்ளதைவெளிப்படையாகச்சொல்லவிரும்பமாட்டார்கள். பிறரைநன்குஅறிந்துகொள்ளும்ஆற்றல்இவர்களுக்குஇருக்கும். நன்றியுணர்வுடன்உதவிசெய்தவர்களைப்போற்றும்குணம்இருக்கும்.
1. புனர்பூசம்முதல்பாதத்தில்பிறந்தவர்கள்பருமனானஉடல்உள்ளவர். பிலுக்கன், போகி, செவிடன், காமி, பன்றிமயிர்போலும்உரோமம்உள்ளவர்.
2. புனர்பூசம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கள்பித்தம்சேர்ந்தஉஷ்ணதேகம்உடையவர், சோம்பேறி, ஆசாரம்இல்லாதவர், தூக்கம்உடையவர்.
3. புனர்பூசம்மூன்றுபாதத்தில்பிறந்தவர்கள்குஷ்டரோகி, சாது, அலைச்சல்உள்ளவர், காவியம்அறியாதவர், பல்வியாதிஉள்ளவர், நீண்டஆயுள்உள்ளவர்.
4. புனர்பூசம்நான்காம்பாதத்திலபிறந்தவர்கள்நல்லசெயல்கள்செய்பவர், குள்ளமாகஇருப்பவர், நல்லஅழகுடையவர், பார்வைலட்சணம்அறிபவர்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலைகொண்டவராய் இருப்பீர்கள். குதிரைஉடையவர். வழக்குஉரைக்கும். கள்ளன், ஏளனமாகபேசும்குணம்உடையவர். தாய்தந்தையரைஇரட்சிப்பவன், கொடியன், ஒழுக்கம்உள்ளவர், தனவான், கண்களும்மூக்கும்அழகாகஉள்ளவன், பசிபொறுக்கமாட்டார், வாசனைப்பொருட்களைத்தரிப்பதில்விருப்பம்உடையவர், நல்லவர், செல்வம்உடையவர். பெரியவர்களிடம்மரியாதையுடன்நடந்துகொள்வர். மனதில்தெய்வபக்திமேலோங்கிஇருக்கும். மென்மையுடன்மற்றவர்களிடம்பழகுவர். கவலைகளைமறந்துசிரிக்கும்பண்பைப்பெற்றிருப்பர். எடுத்தசெயலைவெற்றியோடுமுடிக்கும்வைராக்கியம்இருக்கும். நண்பர்கள்மத்தியில்புகழோடுவாழ்வர்.
1. பூசம்முதல்பாதத்தில்பிறந்தவர்வயிற்றுநோய்உடையவர். நிஷ்டூரன், தருமவார், கோபமுடையவர், புத்திசாலி, தீர்க்கஆயுள்உடையவர், கொடியவர்.
2. பூசம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்பிரபுவார், எக்காரியத்தையும்தடைசெய்பவன், மக்களைவருத்துபவர், நிதானம், உள்ளவர், அன்னியரிடம்நட்புஉடையவர்.
3. பூசம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்சுற்றத்தாருக்குஇனியவர், புத்திசாலி, ஞானி, சந்தோஷம்உடையவர், பசுவிடம்விருப்பம்உடையவர், சுற்றத்தால்நல்லகாரியம்முடிப்பவர்.
4. புனர்பூசம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்சண்டைக்காரர், கோபம்உள்ளவர், பெண்களிடம்அன்புஉள்ளவர்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சிலசமயங்களில்உங்களுடையசாதுர்யமானபேச்சினால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைபெற்றிவிடுவீர்கள். பொருள்சேமிப்பைவிரும்புவீர்கள். எதிர்காலத்திற்கானதிட்டங்களில்தெளிவாகவரையறுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின்முயற்சிவெற்றியடையகடுமையானஉழைப்பைவெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள்.
உங்களிடம்ஒப்படைக்கப்படும்செயல்களைமுழுமூச்சுடன்செயல்பட்டுசெய்துமுடிப்பீர்கள். பகையைவிரும்புவர், பெற்றோருக்குவிருப்பம்உடையவர். மனதில்துக்கம்உடையவர், காட்டில்திரிபவர், சிற்றுண்டியைவிரும்புபவன்புத்திமான், வஞ்சகம்இல்லாமல்எவரையும்ஏளனம்செய்பவர், சுகம்உடையவர், தன்னைவிடவலிமையானயாரையும்கண்டுஅஞ்சாதவர், விழியும்புருவமும்உயர்ந்துஒதுங்கிஇருப்பவர். கோபமும்வேகமும்கொண்டஇவர்கள்செல்வந்தர்களாகஇருப்பர். சிவந்தமேனி, அகலமானகண்களைப்பெற்றிருப்பர். நியாயதர்மங்களைமற்றவர்களுக்குப்போதிப்பர். மந்தகுணமும்இருக்கும். நகைஅணிதல், பணம்சம்பாதிப்பதில்அலாதிப்பிரியம்இருக்கும். செலவுசெய்வதில்கெட்டிக்காரர்களாகத்திகழ்வர்.
1. ஆயில்யம்முதல்பாதத்தில்பிறந்தவர்மிகுந்தசொல்வன்மைஉள்ளவர். பெண்போன்றவடிவம்உடையவர். நல்லஅறிவுடையவர், மகிழ்ச்சியுடன்இருக்கும்தன்மைஉடையவர், பலவிதமானசெயல்களைச்செய்பவர்.
2. ஆயில்யம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்அயலான்இடும்வேலைகளைச்செய்பவன், அழகுடையவர், ஏக்கமுடையவர், ஆசாரமுடையவர், தீயவழியில்நடப்பவர், துர்ப்புத்திஉடையவர்.
3. ஆயில்யம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்முன்கோபி, மனைவியைவதைப்பவர், ஞானிதாமதகுணமுள்ளவர், நலமற்றசொற்களைப்பேசுபவர், மிகவும்நிபுணர்.
4. ஆயில்யம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்பொன்னைஅழிப்பவர், கொலைசெய்பவன், கோபக்காரர், தீயவனுக்குநல்லவர், இழிந்தபெண்களின்போகத்தைவிரும்புபவர், வியாதிஉடையவர்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலைகயையும்சமாளிக்ககூடியமனநிலையைவளர்த்துக்கொள்ளவிரும்புவீர்கள். மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்பார்ப்பீர்கள்.
உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். பலதிசைகளில்சுற்றுவதில்விருப்பம்உடையவர். அழகர், இசைப்புலவன், நீராடுவதில்விருப்பம்உடையவர், அழகன், இசைப்புலவர், நீராடுவதில்விருப்பம்உடையவர், வாசனைப்பொருட்களில்விருப்பம்உடையவர், செல்வம்உடையவர், வலதுபக்கத்தில்மருஉடையவர், நியாயஸ்தன், அற்பநித்திரைஉடையவர். ஆராய்ச்சிமனப்பான்மைஉள்ளவர்கள், கல்விபயில்வதில்ஆர்வம்கொண்டிருப்பர். தருமம்செய்வதில்வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மைமிக்கவர்கள். பிறரைகவுரவமாகநடத்துவர். மதுரமானமொழிபேசுவதோடுபேச்சுசாதுர்யமும்பெற்றிருப்பர்.
1. மகம்முதல்பாதத்தில்பிறந்தவர்மற்றவர்களுக்குபயம்அளிக்கும்சிவந்தகண்களைஉடையவர், சிவந்தநிறம்உடையவர், சிறந்தமதியூகி, சிவந்தரோமத்தைஉடையவர்.
2. மகம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லஅறிவுஇல்லாதவர், குற்றம்உடையவர். செலவழிப்பதில்விருப்பம்உள்ளவர். பொன்போன்றகண்களைஉடையவர், காதுநோய்உடையவர்.
3. மகம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலசாலி, நோய்கள்உள்ளவர். சாது, கடினசொற்களைப்பேசுபவர், பொல்லாதவர், பரிசுத்தமானவர், பேராசைஉடையவர்.
4. மகம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்ஒழுக்கமுடையவர், பெண்கள்பேச்சைகேட்பவர், சிரங்கும்வேறுரோகங்களும்உள்ளவர். நல்லமனைவிஅமையப்பெற்றவன், இனியசொற்களைபேசுபவர்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள். மற்றவர்களைகவரும்விதமாய்உங்களதுசெயல்பாடுகள்அமைத்துக்கொள்வீர்கள். மனதிற்குபிடித்தமானஉணவுவகைகளைருசித்துசாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள்
பிரயாணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். இதமானவார்த்தைகளைப்பேசுபவர், கல்விமான், சிவந்தகண்கள்உடையவர், மிகவும்உழைத்துச்செல்வத்தைதேடுபவர் , பின்னால்வருவனவற்றைமுன்னாலேயேஅறிந்துசெயல்படுபவர். வியாபாரி, கடினமானவார்த்தைகளைப்பேசுபவர், பலவிதமானஎண்ணங்களைஎண்ணுபவர், வேசிகளின்பிரியர், நகைஅழகர், உயர்ந்தபண்புள்ளவர். ஒழுக்கமும், தைரியமும்இவர்களிடம்மேலோங்கிஇருக்கும். புத்திக்கூர்மையோடுஎதையும்அணுகுவர். வியாபாரத்தில்ஆர்வத்துடன்ஈடுபடுவர். விவசாயப்பணிகளில்நாட்டம்கொள்வர். உண்மை, நீதிஉடையவர்களாகஇருப்பர். மக்கள்மத்தியில்செல்வாக்கோடுவாழ்வர்.
1. பூரம்முதல்பாதத்தில்பிறந்தவர்தீரன், இனிமையானபேச்சுஉடையவர், கோபம்உடையவர், ஆசாரம்உள்ளவர், வீரம்உடையவர், செல்வம்இல்லாதவர், சிறியவீட்டைஉடையவர், வியாபாரம்செய்பவர்.
2. பூரம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்உழவர், தாகம்உடையவர், மனக்கிலேசம்உடையவர், பிறர்உதவிஇல்லாதவர்.
3. பூரம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகுணமுடையவர், செல்வமேம்பாடுஉடையவர், புகழ்உடையவர்.
4. பூரம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்துக்கம்உடையவர், வடுஉள்ளவர், நித்திப்பவர், பிராமணர்களையும்தெய்வங்களையும்துதிப்பவர்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள். எந்தநேரத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றஎ திர்பார்ப்புடன் உங்களது செயல்களை அமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம்நயமானமுறையில்பேசிசிக்கலானசமயங்களிலும்திறமையாகசமாளித்துவிடுவீர்கள். அனைத்துகாரியங்களிலும்திட்டமிட்டேசெயல்படுத்துவீர்கள். உங்களதுஅனைத்துசெயல்களும்எதிர்காலத்தைமுக்கியகுறிக்கோளுடன்கொண்டதாகஇருக்கும்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். வஞ்சகம்இல்லாமல்பேசுபவர், கைவலிஉடையவர், கல்விமான், அழகானகண்களையும்வாயையும்உடையவர், பெண்களிடம்விருப்பம்உள்ளவர், முன்கோபி, மார்புமுகம்இவற்றில்மருஉள்ளவர், பொய்யில்லாதசூரன். நீராடுவதில்விருப்பம்உடையவர், அற்பப்பசிஉடையவர், பக்தியுள்ளவர், நடைஅழகர், தருமம்செய்பவர், ஞானி. உறவினர்களிடமும், நண்பர்களிடமும்இனிமையாகப்பழகுவர். பிறர்செய்தஉதவிகளைநன்றியோடுஎண்ணும்பண்புகொண்டவர்கள். சுகபோகங்களைஅனுபவிப்பதில்விருப்பம்இருக்கும். வாக்குநாணயம்தவறாதகுணம்கொண்டஇவர்கள், தெய்வவழிபாட்டில்பக்தியோடுஈடுபடுவர்.
1. உத்திரம்முதல்பாதத்தில்பிறந்தவர்இனியவசனம்பேசுபவர், புகழ்உடையவர்,கண்ணியமானவர், தீரன், நல்லவர், சுற்றத்தார்மேல்விருப்பம்உடையவர்.
2. உத்திரம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கருமி, தரித்திரன், ஊண்விருப்பம்உடையவர், குற்றமும்சஞ்சலமும்உடையவர், யாசகம்செய்பவர்.
3. உத்திரம்முன்றாம்பாதத்தில்பிறந்தவர்பிலுக்கண், உண்மைபேசுபவர், பசுமேய்ப்பன், ஆசாரம்உடையவர்.
4. உத்திரம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நன்றிமறவாதவர்பிறரைமதிக்காதவர், மற்றவரைத்தூஷிப்பவர், வாலிபவயதில்தாயைஇழப்பவர்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு பூர்வமான பேச்சுத்திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்த நேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள்.கோபி, கல்விமான், சிறுபசிஉள்ளவர், தருமவார், இன்பக்குறிப்புஉள்ளவர், சூரன், அழகர், கடினமானவார்த்தைகள்பேசுபவர், புத்திமான், பின்வயதில்செல்வம்பெறுவர், சிறுகண்உடையவர், அகன்றமார்பைஉடையவர், பின்கால்அழகர், குருபக்திஉடையவர். ஆடை, ஆபரணங்களில்பிரியம்கொண்டவர்கள். கல்வியில்ஆர்வம்காட்டுவர். நாட்டியம், சங்கீதம்போன்றகலைகளில்ரசிகத்தன்மைஇருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும்பேசும்இயல்புகொண்டவர்கள். யாரிடமும்தானாகவலியச்சென்றுபழகும்இவர்கள், தாயாரின்மீதுஅலாதிஅன்புகொண்டிருப்பர்.
1. அஸ்தம்முதல்பாதத்தில்பிறந்தவர்கலகம்செய்பவர், பொய்யர், கர்வம்உடையவர், பிலுக்கண்ஆசாரம்உடையவர், பசுக்களிடம்பிரியமுள்ளவர்.
2. அஸ்தம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகுணமானவர், வாலிபத்தில்தாயைஇழப்பவர், ஆடல்பாடலில்விருப்பம்உடையவர்.
3. அஸ்தம்முன்றாம்பாதத்தில்பிறந்தவர்பகைவர்போன்றமனத்தைஉடையவர், சிறுவயதில்தந்தையைஇழக்கக்கூடியவர், பெரியதந்திரசாலிவியாதியைஉடையவர், வியாபாரி.
4. அஸ்தம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நன்னடைத்தைஉடையவர், கொடையாளி, உயரமானவர், சந்தோஷி, மேன்மை, உடையவர், தாய்க்குஇனியவர், புகழ்உடையவர

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதை துணிந்துதிருத்தவும் முயற்சிசெய்வீர்கள். சுறுசுறுப்பானமனநிலையைக்கொண்டிருப்பீர்கள். சரியானநேரத்திற்குஉணவருந்தமாட்டீர்கள். சேமிப்பில்ஆர்வம்கொண்டுசெயல்படுவீர்கள்.
சுத்தமானஆடைஅணிவதுஉங்களுக்குமிகவும்பிடித்தமானவிஷயமாகஇருக்கும். பலம்பொருந்தியஉடல்உடையவர், அகன்றமார்பைஉடையவர், கடினநடையர், பிரியவசனம்உடையவர், நல்லகுணம்உடையவர், தமோகுணம்உடையவர், எல்லோருக்கும்நண்பர், திடமானவாக்குஉடையவர், முகத்தில்மருஉள்ளவர், அற்பநித்திரைஉடையவர், அதிகம், செலவழிக்கமாட்டார், சூரன், துக்கம்உள்ளவர், முன்கோபி. தானுண்டுதன்வேலையுண்டுஎன்றிருக்கும்இவர்கள், ஊர்சுற்றுவதில்மிகவும்விருப்பம்கொண்டவர்கள். கல்விகேள்வியில்சிறந்துவிளங்குவர். தைரியம்நெஞ்சில்நிறைந்திருக்கும்.
எதிரியையும்நேசிக்கும்பரந்தஉள்ளம்கொண்டவர்கள். பிறருடையகுணம்அறிந்துசெயல்பட்டுதனக்குவேண்டியதைச்சாதித்துக்கொள்வர்.
1. சித்திரைமுதல்பாதத்தில்பிறந்தவர்பொல்லாதகாரியங்கள்செய்பவர், கண்ரோகக்காரர், வியாக்கியானம்செய்பவர், சஞ்சாரி.
2. சித்திரைஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லவார்த்தைப்பேசுபவர், தன்உடம்பைக்கவனித்துக்கொள்பவர், தரித்திறர், உயரமானவர், தவம்செய்பவர், சஞ்சலமனம்உடையவர்.
3. சித்திரைமுன்றாம்பாதத்தில்பிறந்தவர்கீர்த்திமான்பராக்கிரமசாலிவித்துவான், நல்லநடத்தையுடையவர், அறிவுள்ளவர்.
4. சித்திரைநான்காம்பாதத்தில்பிறந்தவர்பகைவரைவணங்கச்செய்பவர், சுயபுத்திஉடையவர், வெற்றிடையவர்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதி பலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்.
உடல்ஆரோக்கியத்தைபேணுவதில்மிகுந்தகவனம்செலுத்துவீர்கள். மிகுந்தஜாக்கிரதைஉணர்வோடுசெயல்படுவீர்கள். சிக்கனத்தில்அதிகநாட்டம்கொண்டிருப்பீர்கள். பலரிடத்திலும்பிரியமாகஇருப்பவர், போஜனப்பிரியர், துடையில்மருஇருக்கும், தெய்வபக்திஉள்ளவர், சுதந்திரத்தில்விருப்பம்உள்ளவர், ராஜவேலைக்குஉரியவர். கல்விமான், பெற்றோரிடத்தில்அன்புஉள்ளவர், விசுவாசம்உள்ளவர், வலிமையானஉடல்உள்ளவர், நேர்மையாகப்பேசுபவர், கையில்ஆயுதம்பிடிப்பவர், தியாகி. பெரியமனிதர்கள்இவர்களிடம்வலியவந்துபழகுவார்கள்.
ஆழ்ந்ததூக்கத்தில்கனவுகாண்பதுஇவர்களின்சுபாவம். புத்திகூர்மையுடனும், எதிலும்முன்யோசனையோடுசெயல்படும்இவர்களின்சிறப்பம்சம். சுகபோகங்களைஅனுபவிக்கும்யோகம்கொண்டவர்கள். நம்பிக்கைக்குபாத்திரமாகநடந்துகொள்ளும்இவர்கள், பழகுவதற்கும்இனிமையானவர்கள
1. சுவாதிமுதல்பாதத்தில்பிறந்தவர் ,தீரன், கனவுகாண்பவர், ஞானி, செல்வர்களிடம்நேசம்உள்ளவர், கல்வித்திறனும்பேச்சுத்திறமையும்உடையவர், சாது.
2. சுவாதிஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்மனோதிடம்உள்ளவர், வாய்வார்த்தைஜாலம்பேசுவார், புத்திசாலி, காரியவாதி. உண்மை, பேசுவார், அந்தரங்கக்காரர்.
3. சுவாதிமுன்றாம்பாதத்தில்பிறந்தவர்வில்வித்தைவிரும்புபவர், குரூரகுணம்உடையவர், வஞ்சகஎண்ணம்உடையவர், தீயவழியில்நடப்பவர், கலகம்செய்பவர்.
4. சுவாதிநான்காம்பாதத்தில்பிறந்தவர்சொல்சாதுர்யம்உடையவர், கோபி, கலகத்தில்விருப்பம்உடையவர், ஒழுக்கம்உடையவர், துன்மார்க்கர், திருடர்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். நீதிமான், நித்திரையில்விருப்பம்உடையவர், முகத்தில்மருஉடையவர், சுற்றத்தார்க்கும்அரசருக்கும்பிரியர், சொல்அடக்கம்உடையவர். நல்லவார்த்தைகளைஉடையவர். பொறுமையுடையவர், பெண்களின்விருப்பத்திற்குரியவர், தலை, மார்பு, இடுப்புஇவற்றில்மருஉடையவர், செல்வம்உள்ளவர், சதுர்வேதங்களிலும்நிபுணர், குணவான், முன்கோபி, தெய்வவழிபாடுசெய்பவர், வில், வாள்இவற்றைத்தாங்கும்வலுவுடையவர், யானை, குதிரைஇவற்றைச்செலுத்துபவர், தியாககுணத்தையுடையவர். வியாபாரத்தில்விருப்பத்துடன்ஈடுபடுவர்.
நடக்காததையும்நடத்திக்காட்டும்சாமர்த்தியம்பெற்றவர்கள். சங்கீதம்போன்றகலைகளில்ஆர்வம்இருக்கும். தன்னைப்பற்றித்தானேபுகழ்ந்துகொள்ளும்இவர்கள், திறமைசாலிகளாகவும்இருப்பர். தானதர்மம்செய்வதில்அக்கறைகாட்டுவர்.
1. விசாகம்முதல்பாதத்தில்பிறந்தவர்வஞ்சகர், கல்விமார், ஜோதிடம்அறிந்தவர், சௌக்கியவார், புலவர், வியாபாரி.
2. விசாகம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்தற்புகழ்ச்சிக்காரர், மந்திவாதி, உண்மைபேசுபவர், நீதிமார், ரோகி, சந்தோசம்உடையவர், நல்லவர்.
3. விசாகம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலமுள்ளவர், கள்ளன், குள்ளன், நல்லகாரியங்களைஅறிந்தவர், அந்நியப்பெண்களிடம்விருப்பம்உள்ளவர், வாய்ஜாலக்காரர்.
4. விசாகம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்அரியபுத்திமான்யோகி, செல்வர், ஞானி, ஒருதாரம்உடையவர், உயரமானவர், வாய்ஜலக்காரர்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவனாய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள்.
சில சமயங்களில் உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் மற்றவர்களிடம் உங்களுக்கான மதிப்பை பெற்றுவிடுவீர்கள். பொருள் சேமிப்பை விரும்புவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களில் தெளிவான வரையறுத்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களின்முயற்சிவெற்றியடையகடுமையானஉழைப்பைவெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள். நல்லகுணவான், தாம்பூலப்பிரியன், எல்லாராலும்புகழப்படுபவர், கண்ணியம்உடையவர், பக்திமார், நீதிமார், தூய்மையானவர், சிவந்தகண்களைஉடையவர், மனிதர்களுள்சிறந்தவர், மானஸ்தர், பெண்களால்விரும்பப்படுபவர், அகன்றமார்பைஉடையவர், பெற்றோரைஇரட்சிப்பவர், யானைபோன்றவேகம்உடையவர், நல்லவார்த்தைகளைப்பேசுபவர், செல்வம்உடையவர்,கோபி.
உற்றார்உறவினர்களிடம்செல்வாக்குடன்திகழ்வர். மேன்மையானஅந்தஸ்துஉள்ளபதவிகளில்வீற்றிருப்பர். அரசாங்கத்தில்பாராட்டுபெறும்யோகமுண்டு. பிறர்மனம், குணம்அறிந்துசெயல்படுவதில்வல்லவர்கள். ஊர்ஊராகச்சுற்றும்குணம்கொண்டஇவர்கள், பிறரிடம்மனம்விட்டுப்பேசமாட்டார்கள்.
1. அனுஷம்முதல்பாதத்தில்பிறந்தவர்நல்லபதவியைஉடையவர், நியாயக்காரர், சக்தியவார், ஆசாரக்காரர், மந்திரவாதி, செய்வோர்.
2. அனுஷம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்புல்லாங்குழலிசையில்பிரியம்உடையவர், நல்லவாய்ஜாலம்உடையவர், சிறந்தபுத்திமார், கருமி.
3. அனுஷம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்புத்திமார், அழகர், மெல்லியகுரல்உடையவர், கல்விமான்.
4. அனுஷம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நச்சுச்சொல்லைஉடையவர், ரோகி, மோசக்காரர், நாணயம்உடையவர்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்படும் எந்த காரியமும் முழுமையாக செய்துவிடுவீர்கள்.
உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சாமாளிக்ககூடியமனநிலையைவளர்த்துக்கொள்ளவிரும்புவீர்கள். மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்ப்பார்ப்பீர்கள்.
உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள்.வலிமைவாய்ந்தவர், துஷ்டர்களின்நண்பர், பொய்பேசாதவர், உபாயர், பக்திஉள்ளவர், கோபம்உள்ளவர், உள்மூச்சுஉள்ளவர், புத்திமார், உயரமானவர், தமயரைரட்சிப்பவர், சிற்றுண்டிபிரியர், அரசர்களுக்குஇனியவர், கண்கள்சிவந்துஇருப்பவர், வலதுபுரத்தில்மருஇருப்பவர், கெட்டசொல்லைத்திடமாகக்கொள்ளமாட்டார், பொய்யைமெய்யாகமாற்றும்திறமையுள்ளவர், நற்கேள்விஉள்ளவர், கடினச்சொல்லைஉடையவர். கல்வியில்தேர்ச்சிபெற்றுதிகழ்வர். தைரியமும்துணிச்சலும்இயல்பாகஇருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும்கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும்பேசுவதில்வல்லவர்கள். முன்நின்றுஎந்தச்செயலையும்நடத்திக்காட்டும்சாமர்த்தியம்உண்டு. முன்கோபம்இருந்தாலும், யாருக்கும்தீங்குஎண்ணமாட்டார்கள்.
1. கேட்டைமுதல்பாதத்தில்பிறந்தவர்எழுதவல்லவர், கர்வி, பரிகாசம், செய்பவர், விளையாட்டுச்செய்கைஉடையவர், மகிழ்ச்சியுடையமனம்உள்ளவர்.
2. கேட்டைஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்சங்கீதப்பிரியன்வாய்ஜாலம்உள்ளவர், ஈகைக்குணம்உடையவர், சுகவார், போகி, கல்மனம்உடையவர், ரோகி.
3. கேட்டைமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கண்நோய்உடையவர், பசுஉடையவர், கலக்க்காரர், இழிந்தபுத்திஉள்ளவர், அந்நியரின்தொழில்களைத்தனதுஎன்றுநினைத்துச்செய்பவர். சாது.
4. கேட்டைநான்காம்பாதத்தில்பிறந்தவர்கலகம்செய்வதில்விருப்பம்உடையவர், முன்னோடி, வஞ்சகர், குரூரன், தன்குலமேன்மையைக்கூறுபவர்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள்.
மற்றவர்களைகவரும்விதமாய்உங்களதுசெயல்பாடுகள்அமைத்துக்கொள்வீர்கள். மனதிற்குபிடித்தமானஉணவுவகைகளைருசித்துசாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள். பிரயாணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்காளசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். மிக்கநித்திரைப்பிரியர், புறங்கால்அழகுடையவர், செய்யும்கருமங்களைக்குற்றம்இல்லாமல்செய்பவர், பக்திமார், ஆயுதத்தால்ஜீவிப்பார், தாய், தந்தையாருக்குப்பிரியர், தவநெறிஉடையவர், சிறுதீனிதின்பவர், லோபி, கண்சிறுத்துசிவந்துஇருப்பவர், கல்விமார், கொடுமையேசெய்பவர், பந்துக்களைச்சேராதவர், முன்கோபிகொடியர்.
சோம்பல்என்பதேஇல்லாமல்மிகவும்சுறுசுறுப்பாகச்செயல்படுவர். கல்விகேள்விகளில்ஆர்வம்நிறைந்திருக்கும். பார்ப்பதற்குலட்சணம்பொருந்தியவர்களாகஇருக்கும்இவர்கள், பழங்களைவிருப்பத்தோடுபுசிப்பர். உடல்வலிமையோடுதிகழ்வர்.
1. மூலம்முதல்பாதத்தில்பிறந்தவர்கிழங்குவகைப்பொருட்களில்விருப்பம்உள்ளவர், பாபத்தொழில்களையேசெய்பவர், ரோகிபித்தம்கொண்டவர்.
2. மூலம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்வித்வார், வயிற்றுநோய், உடையவர், பொய்பேசுபவர், நல்லபுத்திஉள்ளவர், எல்லோரிடமும்இன்பம்உடையவர்.
3. முலம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பில்லி, சூன்யம், இவற்றில்ஆர்வம்உள்ளவர், புதியகலைகளைக்கற்றுக்கொள்பவர், அழகுள்ளவர், சோம்பேறி, கருமி, நல்லபழக்கங்களில்விருப்பம்உள்ளவர்.
4. மூலம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நல்லபலவான், காரியத்தில்வல்லவர், சாது, கோபத்தைஅழித்தவர், ஞானிபகைவரைவெல்லுபவர், கழுத்தில்நோய்உள்ளவர்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து வகையான புத்தகங்களை படிப்பதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சுத்தத்திற்கு முதலிடம் கொடுப்பீர்கள்.
எந்தநேரத்திலும்சுத்தமாகஇருக்கவேண்டும்என்றஎதிர்ப்பார்ப்புடன்உங்களதுசெயல்களைஅமைத்துக்கொள்வீர்கள். மற்றவர்களிடம்நயமானமுறையில்பேசிசிக்கலானசமயங்களிலும்திறமையாகசமாளித்துவிடுவீர்கள். அனைத்துகாரியங்களிலும்திட்டமிட்டசெயல்படுத்துவீர்கள். உங்களதுஅனைத்துசெயல்களும்எதிர்காலத்தைமுக்கியகுறிக்கோளுடன்கொண்டதாகஇருக்கும்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். குறுகியநெற்றிஉடையவர், உயரமானவர், விசனம், உள்ளவர், வாசனைப்பிரியர், மன்னருக்குநண்பர், உயர்ந்தபதவியைவகிப்பவர், சிற்றுண்டிப்பிரியர், தாய்க்குவிருப்பமானவர், தன்னைவந்தடைந்தவரைரட்சிப்பவர், சிறியசிவந்தகண்கள்உடையவர், நீண்டகை, கால்களைஉடையவர், அழகுடையவர், விசாலமனம்உடையவர், கள்ளன், சூரன், வலிமையானகரங்களையும்தோள்களையும்உடையவர், பொய்சொல்லாதவர், பயணம்செய்வதில்விருப்பம்உடையவர், பெண்களுக்குஇனியர், தருமசிந்தனைஉடையவர். சுகபோகங்களைஅனுபவிப்பதில்விருப்பம்கொள்வர். நண்பர்கள், உறவினர்கள்மத்தியில்செல்வாக்கோடுவாழ்வர். பிடிவாதகுணத்தோடுமிககடுமையாகப்பேசும்சுபாவம்இருக்கும். வாக்குவாதங்களில்அடிக்கடிஈடுபடுவர்.
1. பூராடம்முதல்பாதத்தில்பிறந்தவர்மிகுந்தவணக்கத்துக்குஉடையவர், குழந்தைபேறுஇல்லாதவர், சச்சரவுஉண்டாக்குபவர், சூரன், நடுவயதுவரைஆயுள்இருப்பவர்.
2. பூராடம்இரண்டாமபாதத்தில்பிறந்தவர்யோகி, அழகுள்ளவர், நண்பர்கள்இல்லாதவர், அறிவற்றவர், வேசிகளின்லோலர்.
3. பூராடம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்சுகவார், செல்வம்உடையவர், வாலிபதசையில்தாயைஇழப்பவர், பெரியவியாதிஉடையவர், நற்குணவார், தெளிவானசிந்தவனைஉடையவர்.
4. பூராடம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்பலமில்லாதவர், முதுகுநோய்உள்ளவர், திருடன்அபவாதம்சொல்பவர், பலவான், துரோகி, தந்தையைச்சிறுவயதிலேயேஇழப்பவனாயும்இருப்பான்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுப்பூர்வமான பேச்சுத் திறமையை உடையவராய் இருப்பீர்கள். எந்தநேரத்திலும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். திறமையான பேச்சால் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவராய் விளங்குவீர்கள்.
திறமையாகமற்றவர்களிடம்வேலைவாங்குவதில்சமர்த்தராய்இருப்பீர்கள். பெண்களுக்குஇனிமையானவர், முகத்தில்மருஉடையவர், சரீரபலம்உடையவர், பலவார், புத்திமார், சுற்றத்தார்க்குநல்லவர், நீண்டமூக்கு, உடையவர், நல்லவார்த்தைகளையேபேசுபவர், போஜனப்பிரியர், நீரைக்கண்டுஅஞ்சமாட்டார், தர்மி, பிறர்பொருளைவிரும்பமாட்டார், தூயவர், நல்லவர்க்குநல்லவர், தியாகி. அழகானதோற்றமும், தேகபலமும்கொண்டவர்கள். கலைகளில்ஆர்வம்காட்டுவர். பொறுமையும், இனிமையும்இவர்கள்பேச்சில்கலந்திருக்கும்.
1. உத்திராடம்முதல்பாதத்தில்பிறந்தவர்அழகுவாய்ந்தவர், நல்லபுத்திசாலி, ஈகைத்தன்மைஉடையவர், சகலவிதமானசாஸ்திரங்களைஅறிந்தவர், குருசைஉபசரிப்பவர்.
2. உத்திராடம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்நல்லவாக்குச்சாதுரியம்உடையவர், உலோபி, தற்பெருமைபேசுபவர், திடவான், மேன்மையானகருமங்களைரகசியமாகசெய்பவர்.
3. உத்திராடம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்கல்விமான்பெருநோக்காய்ப்பேசுபவர், குரூரமானவர், கலங்கியமனத்தைஉடையவர், கோபி, பருத்ததேகத்தைஉடையவர்.
4. உத்திராடம்நான்காம்பாதத்திலபிறந்தவர்தைரியம்வீரியம்உடையவர், தரும்ம்செய்பவர், விசேஷசெயல்பாடுஉள்ளவர், வியாபாரி, சுற்றத்தார்களிடத்தில்அன்புள்ளவர்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தை உடையவராய் இருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்யும் போது அதைதுணிந்து திருத்தவும் முயற்சி செய்வீர்கள். சுறுசுறுப்பானமனநிலையைக்கொண்டிருப்பீர்கள். சரியானநேரத்திற்குஉணவருந்தமாட்டீர்கள். சேமிப்பில்ஆர்வம்கொண்டுசெயல்படுவீர்கள். சுத்தமானஆடைஅணிவதுஉங்களுக்குமிகவும்பிடித்தமானவிஷயமாகஇருக்கும். கல்விஉடையவர், ஒருவழிப்போக்கர், விரைவில்கோபம்வந்துஉடனேமாறும்குணம்உடையவர். முன்னும்பின்னும்பார்த்துநடப்பவர், உயர்ந்தஉள்ளங்கால்களைஉடையவர், பெண்களுக்குஇனியவர், வாசனைப்பொருட்களில்விருப்பம்உடையவர், மயிர்அழகர், உற்சாகமுடையவர், சிக்கனத்தைகடைபிடிப்பவர், ஈகைகுணம்இல்லாதவர். தெய்வீகவழிபாட்டில்பக்தியும், பெரியவர்களிடத்தில்மரியாதையும்கொண்டிருப்பர்.
பொதுவிஷயங்களில்ஆர்வத்துடன்பங்கேற்பர். மற்றவர்களைப்புரிந்துகொள்வதில்வல்லவர்கள். பிறருக்குஉதவிசெய்யும்எண்ணம்கொண்டிருப்பர். நிலபுலன்களைஅதிகம்பெற்றிருப்பர்.
1. திருவோணம்முதல்பாதத்தில்பிறந்தவர்புத்திசாலி, தூயதேகத்தைஉடையவர், பிள்ளைகள்இல்லாதவர், போகி, நிலைபெற்றஉற்சாகி, கலகக்காரர், கர்வி.
2. திருவோணம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்பிரும்மஞானி, கருமி, தயவுதாட்சண்யம்இல்லாதவர், லோபிசிநேகம்இல்லாதவர்.
3. திருவோணம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பிரும்மகருமி, ரோகி, போகி, செல்வம், உடையவர், உதாரகுணம்உடையவர், தயவற்றவர்.
4. திருவோணம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்வேசிலோலன், சீலம்உடையவர், தருமம்புகழ்உடையவர், தனவான், பயிர்செய்பவர்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராய் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்.
உடல்ஆரோக்கியத்தைபேணுவதில்மிகுந்தகவனம்செலுத்துவீர்கள். மிகுந்தஜாக்கிரதைஉணர்வோடுசெயல்படுவீர்கள். சிக்கனத்தில்அதிகநாட்டம்கொண்டிருப்பீர்கள். நெறியானதொழிலைச்செய்பவர், ஒருவருக்கும்பயப்படமாட்டார்கள், தியாகி, உயரமானநாசிஉடையவர், ஒருவர்சொல்லையும்பொறுக்கமாட்டார். மாமிசபட்சணபிரியர், பெற்றோருக்குவிருப்பமானவர், பெண்களுக்குஇனியவர், செல்வம்உடையவர், அழகர், அறிவாளி, பிறரின்பொருளைஅபகரிக்கமாட்டார்கள். செல்வவளமும்மக்கள்செல்வாக்கும்இவர்களுக்குஇருக்கும். கம்பீரமானதோற்றம்கொண்டிருப்பர். மனோதிடம்பெற்றிருப்பர். கோபம்இவர்களின்இயல்பாகஇருந்தாலும்தேவையானவிஷயங்களில்நிதானத்தையும்கடைபிடிப்பர். மனைவியின்பேச்சுக்குமதிப்பளிப்பர்.
1. அவிட்டம்முதல்பாதத்தில்பிறந்தவர்காமி, பசி, பொறுக்கஇயலாதவர், மனக்கிலேசம்உடையவர், நிஷ்டூரகர், ஸ்தூலதேகம்உடையவர், கறுப்புநிறம்உடையவர்.
2. அவிட்டம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கெட்டவர், வஞ்சகர், சத்தியவார், புத்திமான், விடாமுயற்சிஉடையவர், சாஸ்திரவாதி, தருமம்உடையவர், தரித்திரம்உடையவர்.
3. அவிட்டம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்குணசீலன், இளைத்தஉடல்உடையவர், திடமானமனம்உடையவர், நல்லநடத்தைஉடையவர், சிவந்தநிறம்உடையவர்.
4. அவிட்டம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்தனவான், குரூரன், ஸ்தூலதேகத்தைஉடையவர், கர்வி, வஞ்சகன், மயிர்அழகுள்ளவர்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களைகவரக்கூடிய குணநலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமானசொற்களைபொறுக்கமாட்டார். ரோகம்உடையவர், இனியவர், பக்திமான், கை, கால்வலுவுள்ளவன், அழகியவாயைஉடையவர், பொய்பேசமாட்டார். அரசர்க்குஇனியவர், நீராடுவதில்விருப்பம்உடையவர். பகைவரைவெல்பவர், செல்வம்உள்ளவர், வழக்குஉரைப்பவர். பார்ப்பதற்குவசீகரமானதோற்றம்கொண்டிருப்பர். பால்பாக்கியம்பெற்றுசெல்வவளத்தோடுவாழ்வர். பொறுமைமிக்கஇவர்கள், விசாலமானசிந்தனையுடன்செயல்படுவர். மனதில்எண்ணியதைநிறைவேற்றுவதில்வல்லவர்கள். தீர்க்கமானயோசனைக்குப்பிறகேசெயலில்ஈடுபடுவர். செயல்களில்திறமையும், நல்லநடத்தையும்கொண்டிருப்பர்.
1. சதயம்முதல்பாதத்தில்பிறந்தவர்குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின்மேல்அன்புடையவர்.
2. சதயம்இரண்டாம்பாதத்தில்பிறந்தவர்கோபம்உடையவர், கிலேசம்உடையவர், வஞ்சகன். ஆசாரம்அற்றஇழிந்தகுலத்தவர்.
3. சதயம்மூன்றாம்பாதத்தில்பிறந்தவர்நல்லகாரியங்களைஎல்லாம்முடிப்பவர், பசிஉள்ளவர், வயிற்றுநோய்உள்ளவர், பித்தன், சேவகவிருத்திசெய்பவர், புத்திமான்.
4. சதயம்நான்காம்பாதத்தில்பிறந்தவர்நஷ்டத்தைஉணர்பவர், நினைத்தகாரியத்தைமுடிப்பவர், நல்லவர், சுகவான்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடியவராய் இருக்கும் நீங்கள் அழகாக பேசுவீர்கள். சிலசமயங்களில்உங்களுடையசாதுர்யானபேச்சினால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைபெற்றுவிடுவீர்கள். பொருள்சேமிப்பைவிரும்புவீர்கள். எதிர்காலத்திற்கானதிட்டங்களில்தெளிவாகவரையறுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின்முயற்சிவெற்றியடையகடுமையானஉழைப்பைவெளிப்படுத்ததயங்கமாட்டீர்கள்.
உங்களிடம்ஒப்படைக்கப்படும்செயல்களைமுழுமூச்சுடன்செயல்பட்டுசெய்துமுடிப்பீர்கள். பிறர்சொல்லைப்பொறுக்கமாட்டார், வழக்குரைப்பார், பால், நெய், இவற்றில்விருப்பம்உடையவர், பெண்களுக்குகவுரவம்வழங்கமாட்டார்.
கல்விமான், ஆசிகூறுபவர், அழகுடையவர், பக்திமான். மற்றவர்களின்மனதில்இருப்பதைஅறிவதில்கெட்டிக்காரர்கள். திடமானமனமும், உடல்வலிமையும்பெற்றிருப்பர். சுகசவுகர்யங்களோடுவாழ்க்கைநடத்தவிரும்புவர். மனைவியைமிகவும்நேசிப்பார்கள். பெரியமனிதர்களிடம்நட்புபாராட்டுவர்.
எல்லோரிடமும்சகஜமாகப்பழகுவர். தொழிலில்அக்கறையோடுஈடுபடுவர்.
1. பூரட்டாதிமுதல்பாதத்தில்பிறந்தவர்பிராமணர், அகன்றமுகத்தைஉடையவர், பலவான், மனைவிமேல்பிரியம்உடையவர், சண்டைசெய்வோன், நல்லுணர்ச்சிஉடையவர், சுகவான்.
2. பூரட்டாதிஇரண்டாம்பாததில்பிறந்தவர்கடவுள்மந்திரம்அறிந்தவர், உண்மைதளராதவர், யாரிடமும்சென்றுவணங்கிக்காரியத்தைமுடிப்பவர்.
3. பூரட்டாதிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்சந்தோஷம்உள்ளவர், பொறுமை, நல்லநடத்தையுள்ளவர், புலவர், அயலாளிகளின்வீட்டுப்போஜனத்தில்விருப்பம்உடையவர்.
4. பூரட்டாதிநான்காம்பாதத்தில்பிறந்தவர்குணவான். சத்தியவான், குள்ளன், நட்புள்ளவர், நல்லதொழில்உள்ளவர், சீமான்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பீர்கள். உங்களிடம்ஒப்படைக்கப்படும்எந்தகாரியமும்முழுமையாகசெய்துவிடுவீர்கள்.
உடல்ஆரோக்கியத்தைமிகவும்ஆர்வமாகபேணிக்காப்பீர்கள். எந்தசூழ்நிலையையும்சமாளிக்க்கூடியமனநிலையைவளர்த்துவிரும்புவீர்கள்.
மற்றவர்களிடம்உண்மையானஉழைப்பையும்நேர்மையானசெயல்களையும்எதிர்பார்ப்பீர்கள். உங்களதுநேர்மையானசெயல்பாடுகளால்மற்றவர்களிடம்உங்களுக்கானமதிப்பைஅதிகரித்துகொள்வீர்கள். மிகுந்தசுற்றத்தாரைஉடையவர், கோள்சொல்லும்குணம்உடையவர், நீதிமான்பிறருக்குஉதவிசெய்பவர், வித்தையில்விருப்பம்உடையவர், தாம்பூலப்பிரியர், நாடுகள்சுற்றுபவர், பரந்தகாதும், பரந்தமார்பும்உடையவர், புத்திமான், பெண்களுக்குஇனியன், பொய்யன், பிறர்தொழிலைவிரும்பிசெய்பவர், நல்லவருக்குநல்லவர். வழக்கைதொடுப்பதில்பலவான்.
1. உத்திரட்டாதிமுதல்பாதத்தில்பிறந்தவர்கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர்நிறைந்தஉடல்உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதிஇரண்டாம்பாததில்பிறந்தவர்ரோஷம்உடையவர், சாது, தரித்திர்ர், நல்லகுணவான், நல்லநடைஉடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள்பக்திநிறைந்தவர், முன்கோபம்உடையவர், எல்லாநேரத்திலும்இன்பத்தோடுஇருப்பவர், கலகம்மூட்டுவர்.
4. உத்திரட்டாதிநான்காம்பாதத்தில்பிறந்தவர்புலவர், சொல்லில்வாட்டம்உடையவர், பேதிஉடையவர், குடும்பி, கோபி, கிலேசம்உள்ளவர்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழு உதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக்காப்பீர்கள்.
மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவுவகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால்புகழப்படும்காரியங்களைசெய்வதில்அதிகஆர்வம்கொண்டிருப்பீர்கள்.
பிராயணம்செய்வதிலும்அதிகநாட்டம்உடையவராய்இருப்பீர்கள். வருங்காலத்திற்கானசேமிப்பைமேற்கொள்வதில்அனைத்துவழிகளையும்பின்பற்றுவீர்கள். பெண்களிடம்பிரியம்உடையவர், பாதிநாள்மிகுந்தசெல்வத்துடன்இருப்பார், நல்லவன், பிறர்சொல்கேட்பவர். நல்லகுணவான், அழகானகண்களைஉடையவர், வாய்சாதுரியர், பிராமணர்களைவணங்கும்பக்தியுள்ளவர், புத்திமான், இரப்போருக்குஇல்லையென்றுகூறாதவர், பழிபாவத்திற்குஅஞ்சமாட்டான்.
1. ரேவதிமுதல்பாதத்தில்பிறந்தவர்கலகப்பிரியன், நிபுணன், வித்துவான், கிலேசன், சந்தோஷி.
2. ரேவதிஇரண்டாம்பாதத்தில்பிறந்தவர்திருடன், தீரன், சௌக்கியவான், கோபி, கருமி, சஞ்சலம்உடையவன், மெலிந்தசரீரம்உடையவன்.
3. ரேவதிமூன்றாம்பாதத்தில்பிறந்தவர்புத்தியற்றவன், பாபி, வஞ்சககுணம்உள்ளவன், தரித்திறன், நல்லகுணம்இல்லாதவர்.
4. ரேவதிநான்காம்பாதத்தில்பிறந்தவர்தீரன், சத்தியம்பேசுபவர், இழிந்தகுலத்தவர், சுகவான், பகைவரைவெல்பவர்.